Wednesday, September 1, 2010

அழுகிய ஓவியம்










அவள் சேகச் சுவடுகளை
கொட்டித் தீர்க்கும்
நிமிடங்களில்-என்
விழிகளின் ஒரம்
உப்புக் கலந்த
சில வெண்னீர்த்துளிகள்
கசிகின்றன.


எவனோ ஒருவன்
வருகைக்காக
படியோரம் விளக்கேற்றி
காத்திரந்தாளே
அவன் வருகையும்
நிகழ்ந்தது
இவ்விவகாரம்
நடந்தது


வீதியோரம் காத்திருச்த
வண்ணக்ககோலமும்
சில்லிடும் தென்றலால்
சிதறடிக்கப்பட்டது
கண்னயர்ந்த எனக்குள்
கனவு மழை பொழிந்தது
கன்ட கனவும்
கலைந்து போனது


கொக்களம் கொட்டும்
மழழையிகன்
கண்ணீர்துளி பட்டு
விழியவிழ்த்தேன்


என்னவன் ஜனாஸா
வீதியைக் கடந்தது.

No comments:

Post a Comment